கோடையில் விதை சேமிப்பிற்கு முன் கையாள வேண்டிய முறைகள் -


 ✅ வயலிலேயே விதைகளைத் தாக்கும் பூச்சிகளான பயறுவண்டு, நெல் அந்துப்பூச்சி மற்றும்அரிசிக் கூன்வண்டு போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த பால்பிடிக்கும் சமயத்தில் மாலத்தியான் 50 ஈசி பூச்சிக்கொல்லியை 0.5 சதம் என்ற அளவில் தெளிக்கலாம். 

✅ விதையை சேமிப்பின் போது பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதலிலிருந்து தவிர்க்க விதை நேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.

✅ விதை சேமிப்பிற்குப் பயன்படுத்தப்படும் சாக்குகள் புதியதாக அல்லது பூச்சியற்றதாக இருக்க வேண்டும். பழைய சாக்குகளை மாலத்தியான் 0.1 சத கரைசலில் நனைத்து, உலர்த்தியப் பின் விதைகளை சேமிக்கப் பயன்படுத்தலாம்.

Previous Post Next Post

نموذج الاتصال