உளுந்து பயிரில் பூச்சி மேலாண்மையில் பாரம்பரியத் தொழில்நுட்பங்கள்


மரக்கட்டைக் கொண்டு காய வைத்த உளுந்து பயிரின் மீது அழுத்தினால் பயிரானதுஇரண்டாக உடைந்தால் அதுவே சேமிக்க உகந்த, போதிய காய்ச்சலுக்கு அறிகுறியாகும். 

✅செப்டம்பர் மாதத்தில் பின் 15 நாட்களில் விதைத்தால் அதிக விளைச்சல் கிடைக்கும். 

✅ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய் தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலைக்கட்டுப்படுத்தலாம்.

 ✅உளுந்து விதையுடன் சாம்பல் கலந்து மண்கலத்தில் சேமித்தாலும் அதிகநாள் சேமிக்கலாம். 

✅உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய்த் தடவினால், சேமிப்பின் போது அதன் தரம்அதிகரிக்கும். 

✅உளுந்தை இரண்டாக உடைத்து சேமித்தால், பயறு வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்."

Previous Post Next Post

نموذج الاتصال