மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பது எப்படி ?

 


✅ ஆடு மாடு தின்னாத கற்றாழை எருக்குநொச்சி ஊமத்தை துளசி சீதா வேம்பு போன்ற இலைகளை இடித்து ஒரு கிலோ சாணம், மாட்டு கோமியம் 20 லிட்டர் கலந்து பானையில் 7நாட்கள்  வைக்க வேண்டும் .     

✅ இவ்வாறு வைத்திருக்கும் தலை கரைசல் 7 முதல் 10 நாட்களில் நொதித்து மூலிகை சாறு தயாராகிவிடும். ஏழு நாட்களுக்கு  பின்னர்  ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து அனைத்து  பயிர்களுக்கும்  மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்

Previous Post Next Post

نموذج الاتصال