மெபிக்குவாட் குளோரைடு பற்றி பார்போம்


 ✅மெபிக்குவாட் குளோரைடு - இது ஒரு வளா்ச்சி குறைப்பானாகும். பருத்தியில் பூக்கும் கிளைகளை அதிகரித்து சீராகப் பூப்பதை ஊக்குவிக்கும்.

✅நிலக்கடலையில் விளைச்சலை அதிகரிக்க  50 பிபிஎம்  மெபிக்குவாட் குளோரைடு கரைசலை பூக்கும் தருணத்தில் இலை வழியாகத் தெளிக்க வேண்டும். இது சமட்கார் என்ற பெயரில் கிடைக்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال