நிலக்கடலையில் அசுவினியை கட்டுப்படுத்தும் முறைகள்

 


⚠️ தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மற்றும் தண்டுகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்.

⚠️ குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை இலைகளின் மேற்புறத்தில் சுரக்கின்றது. அதனால் தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமையாக மாறிகாய்ந்து விடுகிறது. 

⚠️ இப்பூச்சி ரோஜா இதழ் வைரஸ் என்ற வைரஸ் நோய் பரவுவதற்கு வழிவகுக்கின்றது.  

கட்டுப்படுத்தும் முறைகள் - 

✅ தட்டைப்பயிறை ஊடுபயிராக பயிரிட்டு இயற்கை எதிரிகளான பொறி வண்டு பச்சைகண்ணாடி இறக்கை பூச்சி மற்றும் சிலந்திகள் போன்றவற்றை கவருவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். 

✅ வேப்பங்கொட்டை பருப்புச்சாறு 5 சதவீத கரைசல் தெளிக்க வேண்டும். (அல்லது) இமிடாக்ளோப்பிரிட் 17.8 SL 40 - 50 மிலி ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். (அல்லது) மீத்தைல் டெமெட்டான் -25 EC 400 மி.லி/ ஏக்கர் தெளிக்கலாம்.

Previous Post Next Post

نموذج الاتصال