✅வெள்ளை வேர்ப்புழுவினை கட்டுப்படுத்த நூற்புழு பூச்சிக்கொல்லி பரிந்துரைக்கப்பட்ட அளவு (2-3 கிலோ தூள் வடிவம்/ ஏக்கர்).
✅கோடை மழை தொடங்கும் போது (ஏப்ரல்-ஜூன்) அல்லது தாக்குதல் பொருளாதார சேதநிலையை அடையும்போது பூச்சிக்கொல்லி நூற்புழுவினை பயன்படுத்த வேண்டும்.
✅பூச்சிக்கொல்லி நூற்புழு சாகுபடி நிலங்களில் பயன்படுத்தியபின் கட்டாயம் நீர் பாய்ச்சவேண்டும்.
✅குறைந்தது 5 நாட்களுக்கு நிலத்தை ஈரமாக வைத்திருத்தல் நன்மை பயக்கும் இந்த பூச்சிக்கொல்லி. 24-48 மணி நேரத்தில் புழுவினைக்கொல்லும்.