தலைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மணிச்சத்தை கரைத்து கொடுக்கும் பாஸ்போ பாக்டீரியாவுடன் திரவ அல்லது திட வடிவத்தில் பொட்டாஷ் பாக்டீரியாவினையும் சேர்த்து பயன்படுத்துவதால் மண்ணில் இயற்கையாக கிடைக்கும் சாம்பல் சத்தினை பயிர்களுக்கு கிடைக்கச் செய்து பொட்டாஷ் உரத்திற்கு செலவிடும் தொகையினை சேமிக்கலாம்.