✅உத்தாணி என்று சொல்லக்கூடிய வேலிபருக்தியில் இருந்து ஐந்து இலையும் நொச்சி இலையில் இருந்து ஐந்து இலைகளையும், கருஞ்சீரகம் கால் தேக்கரண்டியும் சேர்த்து 100மிலி நல்லெண்ணெயில் போட்டு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
✅நன்கு ஆறிய பிறகு இந்த எண்ணெயில் இருந்து ஆண்கள் சனி கிழமையும் பெண்கள் வெள்ளிக்கிழமையும் தலைக்கு தேய்த்து குளித்து வர மேற்படி உபாதைகள் குணமாகும்.