உடலில் ஏற்படும் அரிப்பு ,சொறி,சிரங்கு ஊறல் குணமாக எளிய வழிமுறை

 

சீமை அகத்திக்கீரை என்னும் மூலிகை செடியில் இருந்து இரண்டு இணுங்கு தலைகளை உருவி மைய அரைத்து சாறு பிழிந்து அந்த சாறுடன் எலுமிச்சை பழ சாறையும் சேர்த்து குழைத்து ஊறல், அரிப்பு, சொறி மற்றும் சிரங்கு உள்ள பகுதிகளில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து கழுவி வரலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வரலாம். 


Previous Post Next Post

نموذج الاتصال