விவசாயிகளின் Em கரைசல் தயாரிக்கும் முறை

 



விவசாயிகளின் Em கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள் 

 ➡️பூசணிக்காய் 5 kg 

➡️வாழைப்பழம் 5 kg 

➡️பப்பாளி 5 kg

 ➡️நாட்டுக்கோழி முட்டை 4

 ➡️நாட்டு சக்கரை 5 kg 

➡️தண்ணீர் 10 லிட்டர் கலந்து மூடி வைக்க வேண்டும் . 

✅பத்து நாட்களுக்கு ஒரு முறை மூடி திறக்க வேண்டும் 45 நாட்களுக்கு வைக்க வேண்டும் இதில் மூன்று அடுக்காக பிரியும் முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில் உள்ளவற்றை பயன்படுத்தலாம்.

பயன்கள் 

✅ 2%  முதல் 5%  தாவரத்திற்கு தெளிக்கலாம் இதனுடன் ஆட்டு கோமியம் சேர்த்து பயன்படுத்தும் போது இவை சிறந்த கலளக்கொல்லியாகவும் வேப்பிலை மற்றும் பப்பாளி இலையை சேர்த்து நொதிக்க வைக்கும் போது சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது.

Previous Post Next Post

نموذج الاتصال