e-Nam திட்டத்தின் நன்மைகள் | Ulaviy News - உழவி செய்திகள்


✅ மறைமுக ஏலம் வாயிலாக வர்த்தகம் நடைபெறுவதால் நியாயமான போட்டிவிலை கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது.

✅போட்டி அதிகரிப்பதால் விளைபொருள்களுக்கான உரிய விலை கிடைக்கப்பெறுகிறது.

✅விளைபொருள்கள் தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கூடுதல் விலை கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

✅ விவசாயிகளுக்கு விளைபொருளின் கிரையத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் தரகு, கமிஷன், மகிமைபிடித்தம் இன்றி முழுத்தொகையும் அவர்களுக்கு கிடைக்கிறது.

✅ விவசாயிகளின் நேரம் சேமிக்கப்படுகிறது.

✅ விளைபொருள்களுக்கான விலை விவரம் விவசாயிகளின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

✅ ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்ட விளைபொருள்கள் அவற்றின் அன்றாட விலை பட்டியலுடன் வாட்ஸ்அப் தொழில்நுட்ப செய்திகளாகவும்.

Previous Post Next Post

نموذج الاتصال