பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை



பஞ்சகவ்யா தயாரிக்க  தேவையான பொருட்கள் :-       

பசுஞ்சாணம்-5 கிலோ, 

பசுமாட்டுச்சிறுநீர்-3 லிட்டர், 

காய்ச்சி ஆறவைத்த பால்-2லிட்டர்,  

பசுமாட்டுத் தயிர்-2லிட்டர், 

பசு நெய்-500 கிராம்,  

நாட்டுச் சர்க்கரை-2 கிலோ, 

இளநீர்-3லிட்டர், 

கனிந்த வாழைப்பழங்கள்-12 எண்கள், 

தென்னங்கள்-2லிட்


பயன்பாடு :- 

1லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி பஞ்சகவ்யா, 15 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலையில் / மாலை வேளைகளில் பயிருக்கு தெளிக்கும் முன் நன்கு வடிகட்டி தெளிக்கவும். 

விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்வதன் மூலம் முளைப்புத் திறன் அதிகரிக்கும், வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பும் குறையும். 

தழை, மணி, சாம்பல் சத்துக்களைப் பயிர்களுக்குக் கொடுப்பதுடன், வளர்ச்சிஊக்கியாகவும்,நுண்ணூட்டச்சத்துக் களை வேர்களுக்கு அளிக்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال